"பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்." யோவேல் 1:14 Fasting Prayer Join us with our Fasting Prayer with your family and friends and receive showers of Blessings.
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்... எசேக்கியேல் 22:30 And I sought for a man among them, that should make up the hedge, and stand in the gap before me for the land, that I should not destroy it: Ezekiel 22:30