வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. யோவான் 5 : 39 Search the scriptures; for in them ye think ye have eternal life: and they are they which testify of me. John 5 : 39
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்... எசேக்கியேல் 22:30 And I sought for a man among them, that should make up the hedge, and stand in the gap before me for the land, that I should not destroy it: Ezekiel 22:30